fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குளோரியா சூறாவளியில் 13 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2020 13:25

குளோரியா சூறாவளியில் 13 பேர் பலி

ஸ்பெயினை பாதித்துள்ள குளோரியா சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 4 பேர் காணாமல் போயுள்ளனர். கடந்த சில நாட்களாக ஸ்பெயினை பாதித்துள்ள பலத்த மழையுடன் கூடிய காலநிலையை தொடர்ந்து சூறாவளி தாக்கம் ஏங்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 100 வீதிகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2020 13:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க