fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஞ்சனின் ஒலிநாடாக்கள் சபைப்படுத்தப்படவில்லையென சபாநாயகரும் உறுதி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2020 13:12

ரஞ்சனின் ஒலிநாடாக்கள் சபைப்படுத்தப்படவில்லையென சபாநாயகரும் உறுதி

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலி நாடாக்கள் சபைப்படுத்தப்படவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க பல்வேறு நபர்களுடன் தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்டு சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினருக்கு அச்சுறுத்தல் விடுத்த விதம் இவ் ஒலிநாடாக்களில் அமைந்துள்ளன.

இது குறித்து பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க குறித்த ஒலி நாடாக்களை சபையில் முன்வைக்க போவதாக தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் இவ்வாறு ஒலி நாடாக்கள சபைப்படுத்தப்படவில்லையென பிரதி சபாநாயகர் ஆனந்த குமார சிறியும் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2020 13:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க