fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எல்பொட பகுதியில் புகுந்து மிரட்டிய சிறுத்தை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 23, 2020 14:42

எல்பொட பகுதியில் புகுந்து மிரட்டிய சிறுத்தை

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட எல்பொட பகுதியில் கம்பியில் மாட்டிய சிறுத்தையை பிடிக்க முற்பட்ட போது அது தப்பியோடியுள்ளது. கொத்மலை எல்பொட பகுதியில் சிறுத்தையொன்று கம்பியில் சிக்கியுள்ளதை அவ்வழியாக சென்ற பாடசாலை மாணவர்கள் அவதானித்து கூக்குரலிட்டமையை தொடர்ந்து பிரதேச மக்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். சிறுத்தையை பிடிப்பதற்காக கட்டப்பட்ட கம்பிக்கூட்டை உடைத்து சிறுத்தை தப்பியோடியுள்ளது. குறித்த சிறுத்தையை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 23, 2020 14:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo