fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஷானி அபேசேகர குற்றப்புலனாய்பு திணைக்களத்தில் ஆஜர்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 23, 2020 12:16

ஷானி அபேசேகர குற்றப்புலனாய்பு திணைக்களத்தில் ஆஜர்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்பு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கென வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்கென அவர் அழைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 23, 2020 12:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க