fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸ் நோய் பரவலை அடுத்து வடகொரியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகைக்கு தடை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 23, 2020 11:23

கொரோனா வைரஸ் நோய் பரவலை அடுத்து வடகொரியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகைக்கு தடை

கொரோனா வைரஸ் நோய் பரவலை அடுத்து வடகொரியா சுற்றுலாப்பயணிகளின் வருகைக்கு தடை விதித்துள்ளது. சீனாவில் வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 440 பேருக்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கா, தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் வடகொரியா தமது நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 23, 2020 11:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo