fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அருவக்காடு பகுதிக்கு கண்காணிப்பு விஜயம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2020 13:39

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அருவக்காடு பகுதிக்கு கண்காணிப்பு விஜயம்

அருவக்காடு பிரதேசத்தின் பல்லுயிர்த்தளங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பாதுகாக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். தொல்ப்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. அது தொடர்பில் கண்டறிவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அருவக்காடு பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலேயே இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2020 13:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo