fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸ் புது வடிவில் பரவக்கூடுமென சீனா சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2020 13:30

கொரோனா வைரஸ் புது வடிவில் பரவக்கூடுமென சீனா சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் புது வடிவில் பரவக்கூடுமென சீனா சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. 440 பேர் இவ்வைரஸ் தாக்கத்திற்குட்பட்டுள்ளனர். இவ்வைரஸ் தொற்றிய முதலாவது அமெரிக்க பிரஜை நேற்று இனங்காணப்பட்டார்.

சீனாவிற்கு மேற்கொண்ட விஜயத்தை தொடர்ந்து இந்நபர் அமெரிக்காவின் சீட்ல் பகுதிக்கு இவரது சீன விஜயம் குறித்து சந்தேகித்த அதிகாரிகள் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் இவ்வைரஸ் தாக்கம் குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. ஜப்பான், தென்கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இவ்வைரஸ் பரவி வருவதாக அறிவிக்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2020 13:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க