fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலா தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கென சுற்றுலா பிரச்சார நிகழ்ச்சித்திட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2020 12:38

சுற்றுலா தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கென சுற்றுலா பிரச்சார நிகழ்ச்சித்திட்டங்கள்

சுற்றுலா தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கென அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதற்கமைய 7 நாடுகளை மையப்படுத்தி சுற்றுலா பிரச்சார நிகழ்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பிரச்சார வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தொல்ப்பொருள் ஆய்வு பிரிவுகள், வனஜீவராசிகள் திணைக்களம், மீன்பிடி அமைச்சு மற்றும் மாகாண சபைகளிலுள்ள சுற்றுலா அமைச்சுக்களை ஒன்றுப்படுத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது. இதேவேளை புதிய சுற்றுலா பிரதேசங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2020 12:38

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33