fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2020 15:47

சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போலவத்த மற்றும் தன்னொட்டுவ உள்ளிட்ட பிரதேசங்களிலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 64 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக பணம் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் 5 தங்க சங்கிலிகள், 4 தங்க மோதிரங்கள் , கைக்கடிகாரம் உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிசார் முன்னெடுதுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2020 15:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க