fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் இன்று

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2020 15:23

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் இன்று

சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் இன்றாகும். ஹராரேவில் இடம்பெறும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவின் போது 2 விக்கட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றிருந்தது. சிம்பாப்வே அணியின் முதல் விக்கட்டுக்காக 96 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தன. கிரேய்க் அர்வின் அதிகபட்சமாக 55 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2020 15:23

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo