fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காலங்கடந்த சட்டத்திற்கு பதிலாக நீதி நியாயத்தை நிலைநிறுத்தும் சட்டத்துறை நாட்டில் மீண்டும் உருவாக்கப்படும் : பிரதமர்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2020 13:23

காலங்கடந்த சட்டத்திற்கு பதிலாக நீதி நியாயத்தை நிலைநிறுத்தும் சட்டத்துறை நாட்டில் மீண்டும் உருவாக்கப்படும் : பிரதமர்

காலங்கடந்த சட்டத்திற்கு பதிலாக நீதி நியாயம்மிக்க சட்டத்துறையை நாட்டில் மீண்டும் உருவாக்க போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

களுத்துறை தெற்கு ஸ்ரீ பூர்வாராம விஹாரையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்தார். விஹாராதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய நெலுவே சுமனரத்தன தேரரை கௌரவிக்கும் வைபவம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விஹாரையில் இடம்பெற்றது. கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் அநுநாயக்கர் சங்கைக்குரிய பேராசிரியர் கொட்டபிடியே ராகுல தேரரினால் நியமன பத்திரம் வழங்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2020 13:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க