உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2020 12:21

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கமைய தெசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

7 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் , 4 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இரு உதவி பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேவையின் தேவை கருதி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2020 12:21

Default