fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினமும் சாட்சி பதிவு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 19, 2020 18:14

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினமும் சாட்சி பதிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்றைய தினமும் சாட்சி பதிவொன்றை மேற்கொண்டது. பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவிலுள்ள நபர் ஒருவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கினார். குறித்த நபர் தொடர்பான எந்தவொரு தகவலையும் ஜனாதிபதி ஆணைக்குழு ஊடக ங்களுக்கு வெளியிடவில்லை. நேற்றைய தினமும் குறித்த நபர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கியிருந்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 19, 2020 18:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க