fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிராமிய விவசாய உற்பத்திகளை நேரடியாக பாவனையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான 100 மத்திய நிலையங்கள்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 19, 2020 13:48

கிராமிய விவசாய உற்பத்திகளை நேரடியாக பாவனையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான 100 மத்திய நிலையங்கள்

கிராமிய விவசாய உற்பத்திகளை நேரடியாக பாவனையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான 100 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. one stop shop என்ற பெயரில் மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மகாவலி, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன தெரிவித்துள்ளார்.

முதலாவது மத்திய நிலையம் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் திறக்கப்பட்டது. இதேவேளை விவசாய அமைச்சின் ஹெல போஜுன் விற்பனை நிலையம் மற்றும் விஷமற்ற தேசிய அரிசி விற்பனை மத்திய நிலையமும் இதில் உள்ளடங்கும்.

இதேவேளை விதை மற்றும் மரக்கன்று வளர்ப்புக்கான மூலப்பொருட்கள், கால்நடை உற்பத்தி விற்பனை நிலையங்களும் குறித்த மத்திய நிலையத்தில் அமைக்கப்படுமென மகாவலி, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 19, 2020 13:48

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33