fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மர்ம வைரஸ் தாக்கத்திற்கு இலக்கான நபரொருவர் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2020 12:22

மர்ம வைரஸ் தாக்கத்திற்கு இலக்கான நபரொருவர் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த மர்ம வைரஸ் அவரை தாக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 30 வயதான ஜப்பானியருக்கு, சீனாவில் வைத்து வைரஸ் தொற்றியுள்ளது. சீனாவில் மர்ம வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகம் பூராகவும் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறித்தவிடயம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனமும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை மர்ம வைரசை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2020 12:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க