fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2020 12:16

சுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதி

சுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதியொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைச்சரவையின் இணக்கமும் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை சார்ந்தோருக்கு அரசாங்கம் நிவாரணக்கடன் பொதியை அறிமுகம் செய்துள்ளது. 300 மில்லியன் ரூபா பெறுமதியான கடன் வழங்கப்படும். சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கும் குறித்த நிவாரண கடன்பொதியை வழங்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2020 12:16

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33