fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயர்தரப்பரீட்சை பெறுபேறு மீள்பரிசீலனைக்கான விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2020 11:59

உயர்தரப்பரீட்சை பெறுபேறு மீள்பரிசீலனைக்கான விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவு

2019 உயர்தரப்பரீட்சை பெறுபேறு மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை வழங்குவதற்கான காலம் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த டிசெம்பர் மாதம் 18 ம் திகதி முதல் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவு மற்றும் வெட்டுப்புள்ளிக்கமைய மாணவர்களுக்கு பாடசாலை கிடைக்காமை அல்லது கிடைக்கப்பெற்ற பாடசாலையை மாற்றுவது தொடர்பான முறைப்பாடுகளுக்கு வழங்கப்பட்ட காலமும் இன்றுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2020 11:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க