fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சகல இன மக்களினதும் வாழ்க்கை தரத்தை உயர்மட்டத்திற்கு எடுத்துச்சென்றால் இனவாதம் தலைதூக்காது : அமைச்சர் விமல்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 14:52

சகல இன மக்களினதும் வாழ்க்கை தரத்தை உயர்மட்டத்திற்கு எடுத்துச்சென்றால் இனவாதம் தலைதூக்காது : அமைச்சர் விமல்

சகல இன மக்களினதும் வாழ்க்கை தரத்தை உயர்மட்டத்திற்கு எடுத்துச்சென்றால்; நாட்டில் இனவாதம் தலைதூக்காது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவச்ன கலந்து கொண்டார். உதய ராகவர் குருக்கள் விசேட ஆசிர்வாத பூஜைகளை நடத்தினார். வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த வர்த்தகர்களுடனும் பொதுமக்களுடனும் சினேகபூர்வ கலந்துரையாடலில் அமைச்சர் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

[ot-video type=”youtube” url=”https://youtu.be/SV3Z2Z3Yajw”

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 14:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo