ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 12:17

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இரவு இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் இரவு 7 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும்.

தற்போதய அரசியல் நிலமைகள், எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பெறப்பட்ட மக்கள் ஆணையை மேலும் பலப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 12:17

Default