fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு தொடர்பில் விசாரணை செய்ய 10 பொலிஸ் குழுக்கள்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 12:14

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு தொடர்பில் விசாரணை செய்ய 10 பொலிஸ் குழுக்கள்

குரல் பதிவுதொடர்பில் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இருவெட்டுக்களை பரிசோதனை செய்வதற்கென 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகளை இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை விளக்கமறயலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை இன்றைய தினம் சிறைச்சாலை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 12:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க