fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 12:16

ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது

பேலியகொட தொட்டகெமுனு மாவத்தையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது அவர் கைதாகியுள்ளார். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் 440 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரை இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 12:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo