fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மத்திய கிழக்கு வலயத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றுமாறு தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 11:23

மத்திய கிழக்கு வலயத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றுமாறு தெரிவிப்பு

மத்திய கிழக்கு வலயத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றுமாறு ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள் தமது நாடு தொடர்பில் பின்பற்றும் கொள்கைக்கு சிறந்த பதில் வழங்கப்படுமெனவும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க இராணுவ வீரர்கள் பாரிய அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகவும் ஹசன் ரௌஹானி சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை ஈரான் ஐரோப்பிய நாடுகளுக்கு இவ்வாறு பகிரங்க எச்சரிக்கை விடுத்த முதல் சந்தர்ப்பம் இதுவென சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 11:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo