fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய வருடத்தில் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 09:55

புதிய வருடத்தில் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று

புதிய வருடத்தில் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. சுமார் இரண்டு இலட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் இம்முறை தரம் ஒன்றில் இணைந்து கொள்ளவுள்ளனர். இதன் பிரதான வைபவம் கல்வியமைச்சர் டளஸ் அழப்பெரும தலைமையில் மாத்தளை னுககொல்ல தர்ம பிரதீப ஆரம்ப பாடசாலையில் இன்று காலை இடம்பெறவுள்ளது. இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவும் இதில் கலந்து கொள்ளவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 09:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo