சிரிய விமானப்படை மத்திய நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்
Related Articles
சிரிய விமானப்படை மத்திய நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. எவ்வாறெனினும் தமது வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்பின் ஊடாக இஸ்ரேலில் ஏவுகணைகளை அடித்து நொறுக்கியதாக சிரிய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் பல கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. தமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புக்களை மேலம் வலுப்படுத்த உள்ளதாக சிரியா தெரிவித்துள்ளது.