fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமாக முப்படையிலிருந்து விலகி சென்ற பாதுகாப்பு படை வீரர்களுக்கு பொதுமன்னிப்பு காலம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 15, 2020 13:49

சட்டவிரோதமாக முப்படையிலிருந்து விலகி சென்ற பாதுகாப்பு படை வீரர்களுக்கு பொதுமன்னிப்பு காலம்

சட்டவிரோதமாக முப்படையிலிருந்து விலகி சென்ற பாதுகாப்பு படை வீரர்களுக்கு 7 நாள் பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. பெப்பரவரி 5 ம் திகதி முதல் 12 ம் திகதி வரை குறித்த பொது மன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை தம்வசமுள்ள சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான பொதுமன்னிப்பு காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்பரவரி 5 ம் திகதி முதல் 12 ம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் அமுலில் இருக்கும். இக்காலப்பகுதிக்குள் சட்டவிரோத ஆயுதங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 15, 2020 13:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க