fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ராஜித்த சேனாரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2020 15:37

ராஜித்த சேனாரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன வாக்குமூலம் வழங்கும் பொருட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ராஜித்த சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நாரஹன்பிட்ட தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன்போது ராஜித்த சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவுடன் குற்றபுலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையிலேயே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2020 15:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க