அனுமதி பத்திரம் இன்றி துப்பாக்கியொன்றையும் 3 ரவைகளும் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மீரிகம ஹல்பே கஹடகொல்லவத்த பகுதியில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். துப்பாக்கியுடன் அப்பகுதியில் அவர் நடமாடி கொண்டிருந்த போது பொலிசாருக்கு கிடைக்க தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அத்தனல்ல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
