பொருளாதார புத்தெழுச்சியை ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா துறையின் துரித அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்காக அதிகாரிகள் உடன் செயற்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு அதிகாரிகளை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=sdzqRFr0ZDI&feature=youtu.be&fbclid=IwAR0XW_LgwGGb79HV1_uiTBdS81irdwRh0KMEG5nTO-W_ZHOHgMSVqSgOnaI”]