fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2020 19:17

மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு

மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு பெற்று கொடுக்கப்படுமென அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

உள்ளக மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் என்ற பேதமின்றி சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புக்களை வழங்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2020 19:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க