fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மொரொத்தொட பகுதியில் நடத்தப்பட்ட எசிட் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் விசாரணை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2020 12:49

மொரொத்தொட பகுதியில் நடத்தப்பட்ட எசிட் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் விசாரணை

புலத்கொஹூபிட்டிய மொரொத்தொட பகுதியில் நடத்தப்பட்ட எசிட் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எசிட் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், இனந்தெரியாதோரால் தாம் தாக்கப்பட்டதாக தெரிவித்து கேகாலை வைத்தியசாலையில் தங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மொரத்தொட்ட பகுதியில் இருதரப்பினருக்கு இடையிலான மோதலின் போது 8 இளைஞர்கள் எசிட் தாக்குதலுக்கு உள்ளாகினர். அவர்களில் 6 பேர் தொடர்ந்தும் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2020 12:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க