தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்காக நிரந்தர பீடாதிபதிகளை நியமிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2020 15:32

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்காக நிரந்தர பீடாதிபதிகளை நியமிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானம்

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்காக நிரந்தர பீடாதிபதிகளை நியமிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. பல வருடங்களாக தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பதில் பீடாதிபதிகளே பீடாதிபதிகளாக செயற்ப்பட்டதாக கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக கல்;வியமைச்சின் செயலாளர் எம்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் தகுதிவாய்ந்தவர்களுக்கு நாளைய தினம் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேர்முக தேர்தவில் சித்தியடைபவர்கள் பீடாதிபதி, உப பீடாதிபதி மற்றும் ஏனைய பதவிகளுக்கும் நியமிக்கப்படுவார்கள் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2020 15:32

Default