அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2020 15:30

அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை

அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையொன்றை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பு, கராப்பிட்டிய மற்றும் கண்டி ஆகிய வைத்தியசாலைகளில் காணப்படும் சனநெரிசலை குறைத்து மக்களுக்கு தாம் வசிக்கும் பகுதிகளிலேயே தேவையான சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுப்பதே திட்டத்தின் நோக்கமாகும். புதிய வேலைத்திட்டத்டதின் கீழ் மாவட்டத்திற்குள் மத்திய அரசின் கொண்டுவரப்பட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும் துரித வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2020 15:30

Default