fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபத்தில் நால்வர் காயம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2020 15:31

விபத்தில் நால்வர் காயம்

கொழும்பிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த சுற்றுலா பயணிகள் பஸ்சொன்று, பண்டாரவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேனொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த நால்வரும், ஹல்துமுல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக தியதலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணமென தெரிவித்த ஹப்புத்தளை பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2020 15:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க