fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தைகள்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2020 14:48

இலங்கை இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தைகள்

இலங்கை இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் தினேஷ் குணவர்தன கலந்து கொண்டார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் தினேஷ் குணவர்தன, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயஷங்கர், வெளிவிவகார செயலாளர் வி.ஜே.கோகுலே ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதேபோன்று இந்தியாவின் தொழில்திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் கலாநிதி மஹேந்திரநாம் பாண்டே மற்றும் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2020 14:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க