fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை – இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான T-20 போட்டி இன்று

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2020 14:37

இலங்கை – இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான T-20 போட்டி இன்று

சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான 20-20 கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. புனேயில் இரவு ஏழு மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இப்போட்டியில் இலங்கை அணியில் இசுரு உதான கலந்து கொள்ள மாட்டார் என இந்தியாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த போட்டியின் போது உபாதைக்குட்பட்டமையினால் அவர் இந்த வாய்ப்பை இழந்துள்ளார். இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது. முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2020 14:37

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க