ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2020 15:30

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோப் எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சீன வெளிவிவகார அமைச்சரும் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2020 15:30

Default