fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுவர் பாதுகாப்புக்கென விரிவான வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2020 11:52

சிறுவர் பாதுகாப்புக்கென விரிவான வேலைத்திட்டம்

சிறுவர் பாதுகாப்புக்கென விரிவான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட திட்டமொன்று காணப்படுகிறது. இவ்வாண்டு முதல் 2025ம் ஆண்டு ஆண்டு வரை குறித்த நடைமுறை அமுலில் இருக்கும். 14 அமைச்சுக்களின் ஆதரவு வேலைத்திட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. சிறுவர் உரிமையை உறுதிப்படுத்துவதற்கென தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2020 11:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க