fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத புதையல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2020 11:45

சட்டவிரோத புதையல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் கைது

சட்டவிரோத புதையல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நிவித்திகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனகம வேகங்க பகுதியில் விசேட அதிரடிப்படையினர் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.

இதன்போது அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் இரத்தினபுரி மானிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2020 11:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க