fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடக்கில் இம்முறை நிலக்கடலையின் மூலம் சிறந்த அறுவடை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2020 14:30

வடக்கில் இம்முறை நிலக்கடலையின் மூலம் சிறந்த அறுவடை

வடமாகாணத்தில் இம்முறை நிலக்கடலையின் மூலம் சிறந்த அறுவடை கிடைத்துள்ளது. உரியவாறு மழை கிடைத்தமையே இதற்கு காரணமாக அமைந்தது. இராணுவத்தினரும் தொண்டர் அமைப்புக்களினதும் தலையீட்டுடன் கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக இப்பிரதேசம் மாற்றியமைக்கப்பட்டதன் மூலம் கூடுதலான நிலப்பரப்பில் நிலக்கடலை பயிரிடப்பட்டது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்ட விவசாயிகள் நிலக்கடலையை கூடியளவில் பயிரிட்டனர். ஒரு கிலோ நிலக்கடலை 120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2020 14:30

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33