fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடசாலை இலவச சீருடை மற்றும் காலணிக்கான வவுச்சர் இன்று முதல் விநியோகம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2020 06:33

பாடசாலை இலவச சீருடை மற்றும் காலணிக்கான வவுச்சர் இன்று முதல் விநியோகம்

பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் சீருடைக்கான வவுச்சர் வழங்கப்படவுள்ளன. பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களுக்கான வவுச்சர் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை சீருடைக்காக அரசாங்கம் 2 ஆயிரத்து 900 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

கஷ்டப்புர மற்றும் அதிகஷ்ட புர பகுதிகள் மற்றும் 100 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு காலணிகளுக்கான வவுச்சர் பத்திரங்களும் வழங்கப்படவுள்ளன. 4 ஆயிரத்து 690 பாடசாலை மாணவர்களுக்கு காலணிகளுக்கான வவுச்சர் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக 958 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2020 06:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க