fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 7, 2020 16:27

மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை

மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. அதனை விரைவில் நிறைவுசெய்ய எதிர்ப்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கான ஆலோசனைகளை பாடசாலை மட்டத்தில் சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஆயிரத்து 327 பட்டதாரிகள் இதற்கென நியமிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 7, 2020 16:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க