சம்பிக்கவின் சாரதிக்கு பிணை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 6, 2020 13:41

சம்பிக்கவின் சாரதிக்கு பிணை

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியான துசித்த குமார பிணையில் விடுவிக்கப்பட்டார். கடுமையான பிணை நிபந்தனைகளுடன் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தொன்று தொடர்பில் துசித்தகுமார எனும் நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த விபத்தினால் சந்திப் சம்பத் எனும் இளைஞர் முழுமையாக அங்கவீனமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 6, 2020 13:41

Default