fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சுவிட்சர்லாந்து பிரஜைகள் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 6, 2020 13:15

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சுவிட்சர்லாந்து பிரஜைகள் இருவர் கைது

குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறி வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சுவிட்சர்லாந்து பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிக்கடுவை மில்லகொடவத்தை பிரதேசத்தி வைத்து சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். அவர்களை இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 6, 2020 13:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க