fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹேமசிறி பூஜித் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 6, 2020 13:11

ஹேமசிறி பூஜித் தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவரும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இன்றைய தினம் நீதிமன்றத்தில் சிறைச்சாலையில் அதிகாரிகளினால் ஆஜர்படுத்தப்பட்டனர் .இதேநேரம் தனது மகனின் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்குமாறு பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த மனு எதிர்வரும் 9 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 6, 2020 13:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க