fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான டுவண்டி – 20 தொடர் இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 5, 2020 13:04

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான டுவண்டி – 20 தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பாகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகளை கொண்ட டுவெண்டி – 20 தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி இன்றைய தினம் குவாஹாத்தியில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும். இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், இலங்கை அணிக்கு லசித் மாலிங்கவும் தலைமைதாங்கவுள்ளனர். இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டுவெண்டி – 20 போட்டி எதிர்வரும் 7ம் திகதி இந்தூரிலும், மூன்றாவது டுவெண்டி – 20 போட்டி எதிர்வரும் 10ம் திகதி பூனேயிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 5, 2020 13:04

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க