சிகை அலங்கார நிலையமொன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். படபொல நிந்தான பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிகையலங்காரம் செய்வதற்கென வருகைதந்த இளைஞர் மீது, மதுபோதையிலிருந்த நபரொருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிகை அலங்கார நிலையமொன்றில் கத்திக்குத்து தாக்குதல் : ஒருவர் பலி
படிக்க 0 நிமிடங்கள்