fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

லிபியாவுக்கு படையணியொன்றை அனுப்ப துருக்கி தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2020 11:29

லிபியாவுக்கு படையணியொன்றை அனுப்ப துருக்கி தீர்மானம்

லிபியாவுக்கு படையணியொன்றை அனுப்ப துருக்கி தீர்மானித்துள்ளது. இதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. படையணியை அனுப்புவதற்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 184 வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டன. யோசனை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதையடுத்து லிபியாவுக்கு படையணி அனுப்பப்படும். எதிர்வரும் சில தினங்களில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென துருக்கி அரசாங்கம் அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2020 11:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க