fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

40 ஆயிரத்திற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2020 16:58

40 ஆயிரத்திற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு..

40 ஆயிரத்திற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்கும் வகையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 4 ஆயிரத்திற்கும் அதிகமான வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 862 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பவுசர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2020 16:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க