fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2020 போட்டிக்கென இந்தியாவிற்கு இலங்கை விஜயம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2020 14:03

2020 போட்டிக்கென இந்தியாவிற்கு இலங்கை விஜயம்

2020 கிரிக்கட் போட்டி தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி இந்தியா நோக்கி பயணித்தது. இந்தியாவுடன் 3 , 2020 போட்டிகளில் இலங்கை கலந்து கொள்ளவுள்ளதுடன் முதலாவது போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி குவாத்தியில் நடைபெறவுள்ளது. இந்திய அணியின் தலைவராக விராட் கொஹ்லி நியமிக்கப்பட்டுள்ளதுடன் லோகேஷ் ராகுல் , ஷிகர் தவான், மனிஷ்பாண்டே மற்றும் குல்திப் யாதேவ் போன்ற இளம் வீரர்கள் இம்முறை போட்டிக்கென உள்வாங்கப்பட்டுள்ளனர்.

போட்டியில் கலந்து கொள்கின்ற 16 பேரை கொண்ட இலங்கை அணிக்கு லசித் மாலிங்க தலைமை தாங்குகின்றார். மனுஷ்க குணதிலக, அவிஸ்க பெர்னாண்டோ, எஞ்சலோ மெத்திவ்ஸ், தஸூன் சானக, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெலல, தனஞ்சயடி சில்வா, இசுறு உதான பானுக ராஜபக்ஷ மற்றும் ஓஷத பெர்காண்டோ ஆகியோர் அண்pயில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். வனிது ஹசரங்க லஹிரு குமார, குசல் மென்டிஸ் லக்ஷான் சந்தகென் ஆகியோரும் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2020 14:03

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo