Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
வனஜீவராசிகள் சுற்றுலாவுக்கு சிறந்த நாடாக இலங்கை
Related Articles
சுற்றுலா நடவடிக்கைகளுக்கென ஆசியாவின் சிறந்த நாடாக இலங்கை மாறியுள்ளது.ஆசியாவின் நாடுகள் தொடர்பாக விசேட ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
ஆசியாவின் முன்னணி 10 வெளியீடுகளினால் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்மைய இலங்கை வனஜீவராசிகள் தொடர்பான சுற்றுலா விடயங்களுக்கு ஆசியாவின் சிறந்த நாடாக மாறியமைக்கான கௌரவபூர்வமான சான்றிதழ் கோலாலம்பூரில் இந்நாட்டு பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.